Friday, December 11, 2020

காண்

 காண்


சுவாசமே கவியாய்

மொழியின் ரதி

தேமதுர தமிழில்

நீ பா அமைத்து


நின் பா ரதியில்

என்

விழி நுழைந்து

நினை களித்து

வினை கழித்து


பிரதி

என்று நினை காண்

ஏங்கி நான் விரதி