Monday, February 15, 2021

காண்

 காண்


இறையும் நானும்

பேஏயும் நானும்


இல்லை யாமறியோம்

என கூற வெகுசிலர்


இருக்குமோ

என கூறி பலப்பலர்


இருக்கு யாமறிவோம்

என பகிர்ந்துரைக்க


இல்லை ஒருவரையும் 

காண்


இறையும் பேஏயும்

சமநிலையில்

No comments:

Post a Comment