Tuesday, September 29, 2026

காண்

 உண்மையை

உண்மையாக

உண்மையாகவே

உரக்க

உரைக்க

உணர்வுடன்

உணர்த்த

உலகை கடந்து

ஊன் தொலைந்து

உவகை தான் கொண்டு

உயிர் மட்டும்

உலகில்

உறைய

உன்னத முடிவு

உனை விட்டு

"நான்" நானாக

ஞானமாக

இன்று

"நான்"

என் மெய் "காண்"