காண்
இறையும் நானும்
பேஏயும் நானும்
இல்லை யாமறியோம்
என கூற வெகுசிலர்
இருக்குமோ
என கூறி பலப்பலர்
இருக்கு யாமறிவோம்
என பகிர்ந்துரைக்க
இல்லை ஒருவரையும்
இறையும் பேஏயும்
சமநிலையில்