ஒரு உயிரின் வலி
இனிய காலை ....
வேண்டாம் !!!
ஒரு இனிய மாலை ....
ஏன் இனிய விஷயங்கள் விடியலில் தான் வர வேண்டுமோ ?
ஒரு வேளை சூரியன் இவ்வுலகில் இல்லாவிட்டால்?
நமக்கேது காலையும் - மாலையும்....
இந்த இனிய மாலையில் ஒரு இனிய உயிர் ஜனிக்கிறது.
அந்த உயிர் இந்த பூமியில் முதல் நொடியை அனுபவிக்கிறது
உயிர்கள் தோன்றும் போது எண்ணங்கள் உருவாக ஆரம்பிக்கிறது.
உயிர் வரும்பொழுது அதனிடத்தில் எந்த எண்ணங்களும் இல்லை.
அல்லது, அதனுள் இருக்கும் எண்ணங்கள் அதற்கு தெரிவதில்லை.
அந்த உயிர் சுவாசிக்கிறது.
அது வாழ ஆரம்பிக்கிறது.
ஏன்,
அது இறக்க ஆரம்பிக்கிறது என கூட சொல்லலாமே?
வேண்டாம்.
அது வாழ ஆரம்பிக்கிறது.
முதல் நாள் - சில விஷயங்களை அறிந்து கொள்கிறது.
அதற்கு வாழ்வதற்கு தேவை, உணவு.
அது தேவையை உணர்ந்து உணவு எடுத்து கொள்கிறது.
ஒரு நாள்.
இரண்டு நாள்.
நான்கு நாட்கள்.
எட்டு நாட்கள்.
அந்த உயிர், அது இருக்கும் இடத்தை நன்கு கண்டு அறிந்து கொள்கிறது.
தேவையான உணவு.
தேவையற்ற எதிரிகள்
அனைத்தையும் அறிகிறது.
தன்னுடன் சில நண்பர்களை உருவாக்கி கொள்கிறது.
தொடர்ந்து வாழ்கிறது.
இன்னும் சில நாட்கள்...... வருடங்கள்....
அது இறக்கும் தருவாயை அடைகிறது.
அப்பொழுது அது நினைத்து பார்க்கிறது.
நான் ஏன் இங்கு வந்தேன்?
இப்பொழுது ஏன் இறக்கிறேன்?
தேவை என்ன?
இங்கு உணவு உண்ண வந்தேனா?
சுவாசிக்க வந்தேனா?
உறவுகளை உருவாக்க வந்தேனா?
இல்லை இந்த உயிரை வளர்க்க மட்டும் தான் வந்தேனா?
ஐயகோ...
ஏன் என்று தெரியாமலே ஒரு காரியத்தை இவ்வளவு நாள் செய்து விட்டேனே?
நண்பர்களை உருவாக்க வந்தேனா?
இல்லை வாரிசுகளை உருவாக்க வந்தேனா?
இனபெருக்கம் செய்ய வந்தேனா?
இல்லை இப்படி இறக்க மட்டும் தான் வந்தேனா?
அப்படி என்றால்,
நான் பிறக்கவும்,
இன்று இப்படி இறக்கவும்,
காரணம் உள்ளதா? இல்லையா?
நான் வரும்போதும், ஒன்றுமே கொண்டு வரவில்லை..
இன்று இறக்கும் போதும் இங்கே நான் சேர்த்து வைத்துள்ள,
உணவு,
உறைவிடம்,
உறவினர்கள்,
உடன்பிறந்தோர்,
வாரிசுகள்,
எனை வாழ்த்தியவர்கள்,
அவர்களின் வாழ்த்துக்கள்,
எனை ஏசியவர்கள்,
இகழ்ந்தவர்கள்,
இல்லாள்,
இனத்தவர்,
நண்பர்கள்,
எதிரிகள்,
எவருமே, எதுவுமே, இப்போது என்னுடன் வர போவது இல்லை.
பிறகு, நான் இங்கே வந்து, வாழ்ந்து இறந்து,
இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற முயற்சித்து,
இதனால் என்ன பயன்?
அப்படியெனில்,
இந்த உலகத்தை சேர்ந்த பொருட்கள் - உண்மை அல்லவே !!
இப்படி ஒரு பொய்யான உலகத்தை வடிவமைத்து, இந்த மாயதோற்றதில் மாட்டி கொள்வதன் காரணம் என்ன?
இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை !!
நாம் சந்தோஷம் என நினைப்பதும், துக்கம் என நினைப்பது - நினைவுகளில் தானே?
எல்லாம் மாயை...
இந்த நினைவுகள் எல்லாம் மாயை.... !!!!
Pain of A Soul
இனிய காலை ....
வேண்டாம் !!!
ஒரு இனிய மாலை ....
ஏன் இனிய விஷயங்கள் விடியலில் தான் வர வேண்டுமோ ?
ஒரு வேளை சூரியன் இவ்வுலகில் இல்லாவிட்டால்?
நமக்கேது காலையும் - மாலையும்....
இந்த இனிய மாலையில் ஒரு இனிய உயிர் ஜனிக்கிறது.
அந்த உயிர் இந்த பூமியில் முதல் நொடியை அனுபவிக்கிறது
உயிர்கள் தோன்றும் போது எண்ணங்கள் உருவாக ஆரம்பிக்கிறது.
உயிர் வரும்பொழுது அதனிடத்தில் எந்த எண்ணங்களும் இல்லை.
அல்லது, அதனுள் இருக்கும் எண்ணங்கள் அதற்கு தெரிவதில்லை.
அந்த உயிர் சுவாசிக்கிறது.
அது வாழ ஆரம்பிக்கிறது.
ஏன்,
அது இறக்க ஆரம்பிக்கிறது என கூட சொல்லலாமே?
வேண்டாம்.
அது வாழ ஆரம்பிக்கிறது.
முதல் நாள் - சில விஷயங்களை அறிந்து கொள்கிறது.
அதற்கு வாழ்வதற்கு தேவை, உணவு.
அது தேவையை உணர்ந்து உணவு எடுத்து கொள்கிறது.
ஒரு நாள்.
இரண்டு நாள்.
நான்கு நாட்கள்.
எட்டு நாட்கள்.
அந்த உயிர், அது இருக்கும் இடத்தை நன்கு கண்டு அறிந்து கொள்கிறது.
தேவையான உணவு.
தேவையற்ற எதிரிகள்
அனைத்தையும் அறிகிறது.
தன்னுடன் சில நண்பர்களை உருவாக்கி கொள்கிறது.
தொடர்ந்து வாழ்கிறது.
இன்னும் சில நாட்கள்...... வருடங்கள்....
அது இறக்கும் தருவாயை அடைகிறது.
அப்பொழுது அது நினைத்து பார்க்கிறது.
நான் ஏன் இங்கு வந்தேன்?
இப்பொழுது ஏன் இறக்கிறேன்?
தேவை என்ன?
இங்கு உணவு உண்ண வந்தேனா?
சுவாசிக்க வந்தேனா?
உறவுகளை உருவாக்க வந்தேனா?
இல்லை இந்த உயிரை வளர்க்க மட்டும் தான் வந்தேனா?
ஐயகோ...
ஏன் என்று தெரியாமலே ஒரு காரியத்தை இவ்வளவு நாள் செய்து விட்டேனே?
நண்பர்களை உருவாக்க வந்தேனா?
இல்லை வாரிசுகளை உருவாக்க வந்தேனா?
இனபெருக்கம் செய்ய வந்தேனா?
இல்லை இப்படி இறக்க மட்டும் தான் வந்தேனா?
அப்படி என்றால்,
நான் பிறக்கவும்,
இன்று இப்படி இறக்கவும்,
காரணம் உள்ளதா? இல்லையா?
நான் வரும்போதும், ஒன்றுமே கொண்டு வரவில்லை..
இன்று இறக்கும் போதும் இங்கே நான் சேர்த்து வைத்துள்ள,
உணவு,
உறைவிடம்,
உறவினர்கள்,
உடன்பிறந்தோர்,
வாரிசுகள்,
எனை வாழ்த்தியவர்கள்,
அவர்களின் வாழ்த்துக்கள்,
எனை ஏசியவர்கள்,
இகழ்ந்தவர்கள்,
இல்லாள்,
இனத்தவர்,
நண்பர்கள்,
எதிரிகள்,
எவருமே, எதுவுமே, இப்போது என்னுடன் வர போவது இல்லை.
பிறகு, நான் இங்கே வந்து, வாழ்ந்து இறந்து,
இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற முயற்சித்து,
இதனால் என்ன பயன்?
அப்படியெனில்,
இந்த உலகத்தை சேர்ந்த பொருட்கள் - உண்மை அல்லவே !!
இப்படி ஒரு பொய்யான உலகத்தை வடிவமைத்து, இந்த மாயதோற்றதில் மாட்டி கொள்வதன் காரணம் என்ன?
இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை !!
நாம் சந்தோஷம் என நினைப்பதும், துக்கம் என நினைப்பது - நினைவுகளில் தானே?
எல்லாம் மாயை...
இந்த நினைவுகள் எல்லாம் மாயை.... !!!!
Pain of A Soul
A beautiful Morning..
No No!!
A beautiful evening...
Should beautiful things only happen during morning time?
If there was no Sun seen from this earth, would we have a morning or evening?
A beautiful evening and a beautiful human life has come to this earth.
It enjoys its first moment on this earth.
The moment a Soul has come to this earth, thoughts starts flowing.
When the life comes to earth, it doesn't have any thoughts.
Rather, it doesn't realize the thoughts inside it.
It starts breathing.
It starts living.
Or rather, you can say,
It starts dying.
No, let's have it as - It starts Living.
First day, it learns a few things.
It understands that it needs food to survive.
Based on the physical requirements it starts feeding itself.
A day,
then two passes away,
four and then eight days pass by.
The soul understands about the surroundings it lives in.
It identifies the need for food,
it recognizes the threats, its enemies.
Also it creates some friends with it.
Starts living with them.
Gone more days ... and later years..
It nears the final phase - Death.
Now, the soul just recollects its living.
Why I came to this earth?
and Why am going to Die Now?
What was the necessity?
Did i come here to eat food and feed myself?
Or just to do the breathing continuously and stop it one day?
Did i come here to create the relationships with other Souls?
or Did i just come to reside in this physical form, feed it, grow it and then leave it one day?
Oh.... My....
Without knowing why, I have spent such an amount of time?
I have been doing something continuously without knowing the purpose?
Did I come here to create friends?
Or Did I come here to create offspring?
Did I come here just to procreate?
or Did I just come here to Die?
If it is so,
then,
Is there a reason for me to be born here and also to Die here?
I didn't bring anything while I came here.
Now, when am dying, all those I have collected over a period of time, as
Food,
Shelter - My house,
Properties and Assets,
Relatives,
Siblings,
Offspring,
All those who appreciated me,
and all those who depreciated me,
Well wishers,
Wife,
Community members,
Friends,
Enemies
All these are never going to come with me - Now.
Then, what is the point for me to have come and be born, lived, collected so many things towards myself and Die Now Here.
If that is the case, then all those that belong to this world are NOT TRUE.
Why such a world of Maya be designed and made available to you and was trapped in this?
Everything that is in this world is MAYA.
What ever we call as Happiness and Sadness are just present in our Thoughts.
Everything is MAYA.
All these thoughts are MAYA.
Is Death is the only nearest Reality available to Human?
Everything is MAYA.
Just reminded of this - from Bhaja Govindam - By Sri Adi Shankarar
punarapi jananam punarapi maranam
punarapi jananii jathare shayanam
iha samsaare bahudustaare
kripayaa apaare paahi muraare
Born again, death again, birth again to stay in the mother's womb! It is indeed hard to cross this boundless ocean of samsara. Oh Murari! Redeem me through Thy mercy.
kastvam ko.aham kuta aayaatah
kaa me jananii ko me taatah
iti paribhaavaya sarvamasaaram
vishvam tyaktvaa svapna vichaaram
Who are you? Who am I? From where do I come? Who is my mother, who is my father?
Ponder thus, look at everything as essence-less and give up the world as an idle dream.
No comments:
Post a Comment